இவன் மதுரை கருப்புவாசகம்..! சொல்வது என்ன..?
காதலர்தினத்தை
கருவறை தினமாக
கொண்டாட ஆசை..!
ஏன்...? ஏதற்க்கு....?
இதற்காகத்தான் இவனின்
இத்தனை தியாகம்..?
இதற்காகத்தான் இவனின்
இத்தனை தோல்வி..?
இதற்காகத்தான் இவனின்
இத்தனை தாய் பாசம்..?
இவ்வுலகில் நடக்கு வேசம்
இவன் கவி பாடட்டும் உலகதேசம்..!
இதை எவராவது ஒருத்தர் பார்த்து
இடமிருக்குமிதம உறுகட்டும்..
தாய்யிக்காக..மனம் திறக்கட்டும்..!
தாய்யை பிறித்து வைத்து
தானும், தன் மனைவியும்
தனிகுடித்தனம் வாழும்..
தாய்மகனுக்குமிடையே.?
இந்த கவிதை சொந்தம்..!
எல்லோரும் ஏற்படுத்த
வேண்டும் தாய்யுடன்
நல்லதோர் பந்தம்..!
முதியோர் இல்லாத்தில்
அனாதையாக விடப்பட்ட
ஓர் தாய்யின் கண்ணீர்...?
ஈரைந்து மாதம்
கருவறையில் உன்னை,
அடைத்துவைத்தற்காகவா?
மார்பு கூடு சூற்றில் உன்னை
வியர்க்கவைத்ததற்காகவா?
முலை பாலை உரியவைத்து
உன் வாய் நோகவைத்ததற்காகவா?
தொட்டில் ஆட்டி உன் தலை
கிறங்கவைத்து, தூங்கவைத்ததற்காகவா?
உன்னை நாலு கால்களால்
தவழவிட்டு கை கொட்டி ரசித்ததற்காகவா?
ஆட்காட்டி விரல் கொடுத்து இவ்வுலகத்திற்கு
உன்னை காட்டி கொடுத்ததற்காகவா?
சோறூட்ட நிலவை காட்டி
உன்னை ஏமாற்றியதற்காகவா?
பள்ளி கதவுகளுக்குள்
உன்னை அழவைத்து
சிறைபிடித்து அனுப்பியதற்காகவா?
முன்பின் தெரியாத பழகாத
பெண்ணிடம் தெரிந்தே
உன்னை ஒப்படைத்தற்காகவா?
தலையெங்கும் நரை பரவ
விழித்திரையை புரை மறைக்க
சுருங்கிய சதை மடிப்பில்
கருணை ஒளியாய் தாய்
தன் மகன் நலம் வேண்டி
பிரார்த்தித்துகொண்டிருகிறாள்
முதியோர் இல்லத்தில்..
சாகும் வரை ஆயுள் கைதியாய்
அவள் பண்ணியது குற்றம் என்றால்
அதை விரும்பித்தான் செய்துகொண்டு
இருக்கிறார்கள் தாய்மார்கள்..!
அவள் தன் மகன் திரும்பி
வந்து அழைத்து போவான்
என்று காத்திருக்கவில்லை
ஏங்கியதும் இல்லை
விட்டுபோன பொழுதில் அவன்
திரும்பிக்கூட பார்க்காமல்
போய்விட்டானே..!
என்று தான் விசும்பினாள்..
சிறுபிள்ளையாய் விம்பி. விம்பி
அழுது துடித்தாள்..! எண்ணிடமும்
அங்கிருந்த அழுதோரிடமும்..!
இந்த வாசகத்தின்
வாசகம் என்ன..?
முதியோர் இல்ல கல்வெட்டில் எழுதி வையுங்கள்
இங்கு உள்ளிருப்பவர்கள் நிரபராதிகள் என்றும்
இவர்களுக்குள்ளிருந்து வந்தவர்கள் எங்கிருந்தாலும்
ஒரு நாள் தூக்குக்கயிற்றுக்கு
பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்...!
கேள்விக்குறியை அகற்றி..
முற்றுபுள்ளி வைக்க..?
முதியோர் இல்லத்தில்
தாய், தந்தையை விற்ற
ஐந்தறிவுள்ள மூடர்களே..!
தாய் முலைத்திரைபிடித்து,
தவழ்ந்து பிடித்தெழுந்து..!
கஷ்டத்திலும் கவலையிலும்
தன் முகம் மலர சிரித்து,
தன்னையே இழந்தவளுக்கு
இதுதான் இடமா..? உன்
மனைவி நடத்திய பாடமா..?
பிந்தாணை அவிழ்த்த மனைவிக்காக
முதியோர் இல்லத்தில் விடாதே ..
பின்னாடி நின்று..! தாய் பாசத்தை தேடாதே...!
உலகில் தாய் பாசத்தை
தவிர வேரயாருமில்லை..!
என்று சொல்லி உங்கள்
மதுரை கருப்புவாசகம்..
விடும் வேண்டுகோள்...
2020க்குள் விமோசனம்
தறும் நாளை உலகம்
தாய்யுலகம் என்று...
நல்வரவை பெறும்..!
யோசியுங்கள்..!
காதலர்தினத்தில்
காதலின் தாய்
என்று நேசியுங்கள்..!
மதுரை வாசகம்..