பிறந்த (நாள்) பாரதிக்கு..!
"பாரதி" எம் பாரதம்,
தத்தெடுத்த "சாரதி"...!
வீரக் கவி..! இதோ..
இதை நீ.....! ஆரதி..!
பாரி மகன், பீரிய தினமான,.
இன்று கவிஎழுச்சி கரகோச,
கானத்துடன் முழங்க"இட்டும்"..!
கவிபிறவியிலாவது..!
நாம் பாரதம்
துழங்கட்டும்..!
விழங்கட்டும்..!
நெற்றி புருவம்..
நேர்திரை கிழித்து..!
வெற்றி துருவம்..
பற்றி கொடுத்து..
நேச மக்களுக்கு.
வாச எழுத்தை..
வரைமுறையோடு..
வாசகம் செய்து..!
வானத்து நடை பழகி..
மேகத்து ஆடை நெய்து..!
காற்றுக்கு தூதனுப்பி..!
பாரினில், பாதமிட்டு..!
பாரிமழை கவி பொழிந்து..
மகாகவியாய் மார்த்தட்டி..
மகுடம் பூண்டவனே....!
இன்று இந்த நாளில்...
அதை வர்ணம் ஏற்று,
சரணம் செய்யா..
ஜாதி மகன் யார்..?
ஒருவரில்லா நாடு...
ஊரிலில்லானென் ஏடு..!
பாருக்குள்ளே நல்ல நாடு..!
நம் பாரத நாடு..!
பாரதி நீ..! சொன்ன கோடு..!
பார்..? இன்று பாரதத்தாய்யின்,
பாதிப்பேர் பார் ரின்னுள்ளே..!
பாடிவிட்டு.. பாருக்குள்ளே..
நல்ல நாடு இன்று எங்களின்
உயிருக்கு வூட்டமளிக்கும் இப்பார்..
எங்களின் வாழவைக்கும் வூடு.!
என ஆட்டம் பாட்டம்,
போட்டு.. ஆடி,
நடந்து வரும் ரோடு...!
அதை நீ பாரு......
காலிலே..! உழவு நடை..!
கண்ணிலே..! களவு நடை..!
எடுப்பதும், குடிப்பதும்..
படுப்பதும்.. இதுதான்,
எங்கள் பாரதத்தின்...
போலி.. (க)உடை..!
தீ பரப்பிய சூரியனின்,
கதிர் படும் கவியின்,
கனத்த மீசையும்,
காவிய மனிதனாய்..
நீர்..! இருந்தும் இன்று..!
பாரதம் இறந்தும்ம்..!
நீரின்றி அமையாது உலகு- (ஒழுக்கு),
இன்னாடும் உமையாது நல் உலகு- (நல்லுலுக்கு),
இதுதான் இந்த வாசகத்தின் வழக்கு..!
விடியட்டும் என் பகலுக்கு..?
விரட்டுவேன்.. மிரட்டுவேன்..
முழு இரவையும்..
மூச்சிலுல்ல மீதியுயிர்..
நாட்டிலுள்ள நரபினியும்..!
நாசகெட்டுதிரியும் பாரணியும்..!
இன்று மீசை வைத்தவனெல்லாம்
கவிச்சூரிய பட்டமென்றால்.....?
எவனடா.. அவன்...எம் பாரதத்தில்,
அவனை.. நான் தேடுகிறேன்...?
அன்புடன் மதுரை வாசகம்..!