அட்சய திருதியை
மத்தியப் பிரதேச மாநில
குஜ்ஜார் பழங்குடியினர்
தன்னையே அறியாத
மூன்று வயது இளம் பிஞ்சுகளுக்கு
திருமணம் செய்து
வைக்கிறார்கள்
அட்சய திருதியையில்!
மத்தியப் பிரதேச மாநில
குஜ்ஜார் பழங்குடியினர்
தன்னையே அறியாத
மூன்று வயது இளம் பிஞ்சுகளுக்கு
திருமணம் செய்து
வைக்கிறார்கள்
அட்சய திருதியையில்!