சீரழியும்....!
காதல் என்பது
கற்கால
மனிதனுக்கு.....அருமருந்து
போல.....!
தற்கால
மனிதனுக்கு
தவிர்க்கமுடியாத
வியாதி
போல....!
சிக்கிச்
சீரழியும்
சின்னஞ் சிறு
சமுதாயம்....ஆக
மாறிவருகிறது..... நம்ம
பிள்ளைகள்....!!
காதல் என்பது
கற்கால
மனிதனுக்கு.....அருமருந்து
போல.....!
தற்கால
மனிதனுக்கு
தவிர்க்கமுடியாத
வியாதி
போல....!
சிக்கிச்
சீரழியும்
சின்னஞ் சிறு
சமுதாயம்....ஆக
மாறிவருகிறது..... நம்ம
பிள்ளைகள்....!!