தவப்புதல்வன் !
சிப்பிக்குள் இருந்து முத்து வந்தது
சிறப்புபெற்று விலை பெற்றது!
பூமியிலிருந்து தங்கம் வந்தது
புதையலாய் வளம் பெறுகிறது!
வித்திலிருந்து நித்தம் புது செடிகள் வந்தது
வறண்ட பூமியில் வசந்த காற்று வீசியது!
என் தாய் என்ற தெய்வத்தின் தவப்புதல்வனாய் பிறேந்தேன்!
தன்னிகரற்று பொதுநலவாதியாக நாட்டிற்கு சேவை செய்ய!!!
"பிறந்தேன் பிறந்த பிறவிக்கு பெருமை சேர்ப்பேன்"
*** 2 .6 .1988 *** 24 -வது அகவை