கடல்அலைகள்

கடற்கரையோரம்
நடந்து சென்றோம்
நானும் அப்பாவும்..
அப்பா சொன்ன
அறிவுரைகளை
அலைகள் போல வாங்கி
கடலைகளை மென்றுவிட்டு
கடலாகிப் போனோம்
அறிவுரையில்!

எழுதியவர் : செயா ரெத்தினம் (2-Jun-12, 6:40 pm)
பார்வை : 272

மேலே