மழையே மழையே

கார்காலத்தில்
நெல் மணிகளின்
அறுவடை

இளவேனிலில்
டிசம்பர் பூக்களின்
வருகை

கோடையில்
மல்லிகையின்
வருகை

இவைகளைக் கண்ட
ஆனந்தத்தில்
பொழிந்து
கொண்டிருக்கிறது
மழை கோடையில்!

எழுதியவர் : செயா ரெத்தினம் (2-Jun-12, 6:47 pm)
Tanglish : mazhaiyae mazhaiyae
பார்வை : 192

மேலே