நண்பன்

நண்பனே .......

பல நூறு வருடமாகும்

ஒரு வைரம் உருவாக

நீ மட்டும் எப்படி பத்து

மாதத்தில் பிறந்தாய்

எனக்காக ....................

எழுதியவர் : ரா .கிதியோன் (4-Jun-12, 10:15 pm)
Tanglish : nanban
பார்வை : 502

மேலே