தாய்ப் பால்
ஆட்டுக்குத் தெரிகிறது,
மாட்டுக்கும் தெரிகிறது,
தன் குழந்தைக்கு தன் பாலே சிறந்தது என்று,
அவைகளை திண்ணும் மண்ணாய்ப்
போன மனிதனுக்கு ஏன் தெரிவதில்லை.
ஆட்டுக்குத் தெரிகிறது,
மாட்டுக்கும் தெரிகிறது,
தன் குழந்தைக்கு தன் பாலே சிறந்தது என்று,
அவைகளை திண்ணும் மண்ணாய்ப்
போன மனிதனுக்கு ஏன் தெரிவதில்லை.