நிலவே

நிலவு என்றேன் உன்னை
என் வானம் என்பதற்காக
நீ எப்போதும் தேய்பிறை ஆகிறாய்.

எழுதியவர் : Gayathri.M (29-Sep-10, 12:11 pm)
Tanglish : nilave
பார்வை : 415

மேலே