உன்னை மறக்க முயன்று
நீ மீண்டும் அழகாய் பிறக்கிறாய்
உன்னை மறக்க முயன்று
தோற்கும் தருணங்களில்...
நான் தோற்கும் தருணங்களில்
மீண்டும் மறக்க முயல்கிறேன்.
நீ மீண்டும் அழகாய் பிறக்கிறாய்
உன்னை மறக்க முயன்று
தோற்கும் தருணங்களில்...
நான் தோற்கும் தருணங்களில்
மீண்டும் மறக்க முயல்கிறேன்.