ஆந்திரம் - உன் மேல் ஆத்திரம்

ஆந்திரம் - உன் மேல் ஆத்திரம்
ஆந்திர மாநிலம் சென்றேன் ஆத்திரம் தான் வருகிறது உன்னையும் உன் ஆட்டத்தையும் நினைத்து ...

கர்நாடகம் - அந்தோ ! உன் கபட நாடகம்
கர்நாடகம் சென்றேன் கடுப்பு கடுப்பா வருது நீ ஆடிய கபட நாடகம் நினைத்து ...

தமிழகம் - அது என்னை விழுங்கிடும்
தமிழகத்தில் இருக்கலாம்னு பாத்தா தலையே வெடிக்குது உன் முழுநேர நெனப்பு...

எங்கு சென்றாலும் உன் ஞாபகம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஏன் ஏன் ஏன் ????????

விடாப்பிடியாக படிப்படியாக வெறிநாய் போல் துரத்துகிறது...
யாருமே இல்லையடி உனைப் பற்றி விவரம் கேட்க .... ஆம்
யாருமே இல்லையடி எனைச் சுற்றி வரும் துயரம் போக்க...

ஐயஹோ !
பாவப்பட்ட ஜென்மம் , பாவப்பட்ட பிறவி ... என்றெல்லாம் சொல்வார்களே ..அது நான்தானா?
இப்பதான் அந்த சொற்களின் முழு அர்த்தமும் வெளிப்படையாக படிப்படியாக விளங்குது ...

அர்த்தம் விளங்கிவிட்டது ஆனால் வாழ்க்கைதான் விளங்காமல் போய்விட்டது..........
(அவளோடதுமட்டுமல்ல .....என்னோடதும் சேத்துதான் .... செத்ததுதான் போனதோ? ...!!!!!! )...........


இப்படிக்கு
நாந்தான் நானேதான் ....

எழுதியவர் : மனுநீதிசோழன் (9-Jun-12, 12:47 am)
பார்வை : 157

மேலே