ஒப்பில்லா உழவு.......

கால் முழுவதும்
மஞ்சள் பூசியது போல
சேறு
முகமெல்லாம் பூத்திருக்கும் வியர்வை

உடல் முழுவதும் உலகிற்கு
வெளிச்சம் போட்டு காட்டும்
வெற்று உடல் சட்டை இல்லாமல்.....

எட்டு திக்கும் மணக்கும்
நெல் வாசனையுடன்
தலைச்சுமை....

ஊர் முழுவதும் வயிறார
சாப்பிடுவது உங்கள்
உழைப்பில் ...........

உழவுத் தோழரே...
தலை வணங்கி மண்டியிடுகிறேன்
உங்கள் உழைப்பிற்கு......

எழுதியவர் : சாந்தி (9-Jun-12, 12:02 am)
பார்வை : 151

மேலே