ஒருநாள் வாழ்வு....

உதிர்ந்து
விழும் பூக்கள்
எல்லாம்...உறுதியாக
ஒன்றை
சொல்லி விழுந்தது.....வாடா
மல்லி மலரின்
வாழ்க்கை வேண்டாம்....அன்றே
மலர்ந்து
அன்றே
அகன்று விடும்
ஒருநாள் வாழ்வு
போதும்
என்று.....!!

எழுதியவர் : thampu (10-Jun-12, 9:33 am)
Tanglish : orunaal vaazvu
பார்வை : 211

மேலே