வீடு விதை

என்ன விதை விதைத்தார்கள்
விளை நிலங்களில் எல்லாம்
வீடு முளைக்கிறதே !
இது விவசாயதில் விஞ்ஞானமா ?
இல்லை விஞ்ஞான வியாபாரமா ?

எழுதியவர் : வி,வி, குமார், சென்னை (10-Jun-12, 12:25 pm)
சேர்த்தது : ஹேமந்தகுமார்
பார்வை : 192

மேலே