கடமையா காதலா

உன் வில்லென்னும் புருவத்தில் , விழி என்னும் அம்பை பூட்டி , என் இதயம் என்னும் இலக்கை தாக்குபவலே .... கடமை என்னும் கவசம் இருக்கும் வரை , உன் காதல் என்னை வெல்ல முடியாது.

எழுதியவர் : மதன் (10-Jun-12, 1:17 pm)
பார்வை : 253

மேலே