நாகரீகம் என்பது எது

பட்சிகளின் கூட்டம்தான்
சுகமான வாழ்க்கையை மேற்கொண்டுள்ள
மக்கள் கூட்டம் அல்ல...!

பெரிய பரப்பளவைக்
கொண்டு விளங்குமோ
நம் நகரம் தான்
புனிதமான திருவிழா போலே...!


மிகுதியான ஆரவாரம்
நிறைந்த நகரம்
சல சலத்துடன் செல்லும் அருவியை போல !

அழகாக இருக்கும் நகரம்
இல்லை இல்லை
கண்கொள்ளா இயற்கைக்காட்சி போலே...!

விடுமுறைக் கழிப்பதற்குத தானோ
ஊர் சுற்றி வருகின்றது
தங்க ராட்டினம் போலே !

அமைதியான சூழலில்
அலையில்லாமல் அமைதியானது
விசயக் கடலைப் போலே!

பாசப் பிணைபபிற்காக
இளஞ் சிட்டுகளைப் போலே
இடம் கொடுப்பதுதானோ !

இளமைக்கால அனுபவங்களை
மீண்டும் மீண்டும் உயிர்பபிக்க
இளங் குருத்து பாலையைப் பிளப்பது போலே
பெறுவதற்குத் தானோ!

எது நாகரீகம் மக்களே?
நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்
இவற்றையெல்லாம் விட ஈடாவது
எந்த நாகரீகமோ...!

எழுதியவர் : செயா ரெத்தினம் (10-Jun-12, 6:53 pm)
பார்வை : 376

மேலே