"உன்னை நீயே பார்"

அமைதியில் புத்தரும்
அஹிம்சையில் காந்தியும்
பொறுமையில் ஏசுவும்
வீரத்தில் "சே"வும்
மானத்தில் கண்ணகியும்
உண்மையில் அரிச்சந்திரனும்
நாட்டில் நல்லவனாகவும்
உலகத்தில் உண்மையாகவும்
இருந்தால் நீங்களே
உங்களை பார்க்கலாம்

எழுதியவர் : prabakaran (12-Jun-12, 1:16 pm)
சேர்த்தது : prabakarand4
பார்வை : 233

மேலே