ஆட்டம்
மேடைகள் இல்லை
காண கண்களில்லை
என்னை தவிர
இங்கு விதிகள் இல்லை
விமர்சனம் இல்லை
இருப்பது சுதந்திரம் மட்டுமே
விதியை எழுதும் சுதந்திரம்
மேகங்கள் தேதி சொல்லும்
மூங்கில் இலை கையசைக்க
ஆட்டம் தொடரும் முடிவில்லாமல் .
மேடைகள் இல்லை
காண கண்களில்லை
என்னை தவிர
இங்கு விதிகள் இல்லை
விமர்சனம் இல்லை
இருப்பது சுதந்திரம் மட்டுமே
விதியை எழுதும் சுதந்திரம்
மேகங்கள் தேதி சொல்லும்
மூங்கில் இலை கையசைக்க
ஆட்டம் தொடரும் முடிவில்லாமல் .