காத்திருக்கிறேன் ஆவலுடன்

எனக்குள் ஒரு சோகம்,
தேடினேன் காரணத்தை...
காரணம் கிடைத்தது,
நீ எனது அருகில் இல்லை என்று...

சீக்கிரம் என்னோடு
வந்து சேர்ந்துவிடு...
உனக்காய் என்றும்
காத்திருப்பேன் ஆவலுடன்...

உனது அன்பு மனைவியாய் ....

எழுதியவர் : Beni (12-Jun-12, 2:27 pm)
பார்வை : 213

மேலே