Friendship

காலத்தின் அருமை
கண்ணில் தெரியும்...
கண்ணின் அருமை
கண்ணீரில் புரியும்...

நீதியின் அருமை
தீர்ப்பில் விளங்கும்...
வாழ்வின் அருமை
நட்பில் புரியும்....நம் நட்பை போல...

எழுதியவர் : Beni (14-Jun-12, 2:32 pm)
பார்வை : 197

மேலே