இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்...(கவிதை திருவிழா பங்களிப்பு)

விவசாயம்
நம் தேசத்தின் முதுகெலும்பு
அதனால்தானோ என்னவோ
மாடர்ன் தொழிற்சாலைகளை - தன்
முதுகில் சுமர்ந்துயர்த்தி
அவை
கூனி குறுகிக்கொண்டே செல்கிறது...

எழுதியவர் : சிலம்பரசன்.ச (14-Jun-12, 8:28 pm)
சேர்த்தது : silambhu
பார்வை : 272

மேலே