வரம்

உன் உயிரோடு உயிராகும்

வரம் கூட வேண்டாம்

உன் உயிருக்கு நிழலாகும்

வரம் வேண்டும் தருவாயா ?

எழுதியவர் : sri (16-Jun-12, 1:43 am)
சேர்த்தது : Sri sri
Tanglish : varam
பார்வை : 231

மேலே