சோறு

வெந்துவிட்டேன்
என்னை
வந்து எடு!
விசிலடித்து
கூப்பிட்டது
குக்கர்!

எழுதியவர் : subapriyan (16-Jun-12, 10:00 am)
சேர்த்தது : subapriyan
பார்வை : 216

மேலே