ஓய்வு

உழைப்பின்
உதாரணம் நான்!
எனக்கேன்
விடுமுறை இல்லை?
ஏங்கியது எறும்பு!

எழுதியவர் : subapriyan (16-Jun-12, 10:04 am)
பார்வை : 194

மேலே