எங்கே தேடுகிறாய் அவனை????????
ஏய் மனிதா நீ கடவுளை தேடி
எங்கோ எல்லாம் வீணே அலைகிறாயே.....
எத்தனை கோவிலுக்கெல்லாம்
ஏதோதோ செய்கிறாயே .....
அவன் இருப்பது அங்கல்ல...
ஏழைகளிடமும்,இயலாதவர்களிடமும் குழந்தைகளிடமும் ......
அவர்களின் சிரிப்பில் இறைவனை காண்....