மிஸ் யூ

காற்றாக தவழ்ந்து வந்து
தலை கோதி செல்கிறாய்;
என் தலைவனே!
தனியான என் பயணத்தில்
துணையாக உனைத் தேடி
அலைபாயும் மனதிற்கு
வசந்தங்கள் தருவாயா
காற்றாக எனை தழுவி!!!

எழுதியவர் : Baveethra (17-Jun-12, 8:18 pm)
சேர்த்தது : Baveethra
பார்வை : 629

மேலே