மதுரத்தேனடை.............

தேனை தேனடையிலிருந்து நேரடியாய் பிழிந்து பருகின அனுபவம் உண்டா உனக்கு?
நிரம்பின தேனடையினை பிடித்திருக்கும் பொழுதே, கைகளில் தேன் வழியத்தொடங்கிவிடும். உறிஞ்ச உறிஞ்ச, அதன் சுவையே தனிதான். உறிஞ்சாமலும் இருக்கமுடியாது.
நிரம்பின தேனடையினைப்போல், உன் காதலினை என் முழுவதும் நிறைத்துவிட்டிருக்கின்றாய். உன் முத்தக்காற்று என் மேல் பட்டது ம் அது ஒழுகத் துவங்கிவிடுகின்றது. உன் அன்பு என்னை மெய் சிலிர்க்க வைக்குதடா..........இந்த அன்பை நான் என் ஜென்மம் முழுவதும் அனுபவிக்க வேண்டுமடா............உன்னைக்கண என் கண்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன...........

எழுதியவர் : கவிதை தேவதை. (18-Jun-12, 9:30 am)
பார்வை : 182

மேலே