அடையாளம்

தினக் கூலியின்
தினப் பயணந்தான்
அம்மாவிற்கு
நெருப்பில் இட்ட
புழுவாய்
வாழ்க்கையில்!

தினத் தேவைகளை
திருப்திப் படுத்தக் கூட
முடியாமல்
அம்மாவின்
இடுப்புச் சுருக்குப்பை
சுருங்கிப் போகிறது!

எழுதியவர் : செயா ரெத்தினம் (20-Jun-12, 4:58 pm)
பார்வை : 145

மேலே