வெற்றிகாண்பது...

நம் வாழ்க்கைச் சூதாட்டத்தில்
வெற்றிகளெல்லாம் உன்னுடையதே..!
நான் தோற்றுத்தோற்று
நீ வெற்றிகாண்பது என்னவோ
உன் மடியில் தான் நிதமும்..!!!

எழுதியவர் : - கவின்முருகு (20-Jun-12, 6:05 pm)
பார்வை : 180

மேலே