அச்சச்சோ

சே, என்ன வாழ்க்கை!
நிமிடநேரம்
நிற்கக்கூட முடியவில்லை!
அலுத்துக்கொண்டது
சென்றுகொண்டே
சிறுநீர் கழிக்கும்
வண்டிமாடு!

எழுதியவர் : subapriyan (21-Jun-12, 9:51 am)
சேர்த்தது : subapriyan
பார்வை : 155

மேலே