என்னவென்று சொல்வது....
என் மேலதிகாரி என்னை
திட்டினார் நான்
பொங்கி எழுந்தேன்...
என் நண்பன் என்னை
ஏளனம் செய்தான்
கைகலப்பில் முடிந்தது....
என் அப்பா என்னை
அவமானபடுத்தினார்
அடிக்கப் பாய்ந்தேன்...
என் காதலி
இன்னொருவனை கை
பிடித்தால் நான்
கவிதை எழுதி கொண்டு இருக்கிறேன்...
என்னவென்று சொல்வது....