குளுமை ரசம்

விழிகள் தரும்
குளுமை அதிசயம் - மைசூர்

அழகு மாநாடு
நடத்தும் மேனி - கொடைக்கானல்

அரசிகள் சபைகளில்
நடனம் புரியும் அழகி -ஊட்டி

அழகான அமைதிப் பூங்காவின்
சுற்றுலா பொன் நகரம் -பொற்கோவில்

எழுதியவர் : செயா ரெத்தினம் (25-Jun-12, 2:23 pm)
பார்வை : 847

மேலே