ஆதங்கம்....
பேனாவை எடுத்து
அதை எழுதலாம்
இதை எழுதலாம்
என அமர்ந்து
எதையோ எழுதும் படி
ஆகிவிடுகிறது.....
கடைசி வரை எழுத
நினைத்ததை எழுத
முடியாமலே போய்விடுகிறது.....
பேனாவை எடுத்து
அதை எழுதலாம்
இதை எழுதலாம்
என அமர்ந்து
எதையோ எழுதும் படி
ஆகிவிடுகிறது.....
கடைசி வரை எழுத
நினைத்ததை எழுத
முடியாமலே போய்விடுகிறது.....