ஜென்மம் என் காதலி நீ 555
உயிரே.....
நீ இருக்கும் வரை
நான் இருப்பேன்...
இம்மண்ணில் துள்ளி
ஓடும் மானாக...
நீ என்னை மறக்கும் நொடி
நான் மரித்துவிடுவேன்...
நீ உதிர்த்த வார்த்தைகள்...
மறந்துவிட்டேன் நான்...
மரித்துவிட்டாய் நீ...
இந்த ஜென்மம் போதும்
நான் உன் நினைவில் வாழ...
மண்ணில் மறையும்முன்
நீ என் காதலி...
மண்ணில் மறைந்துவிட்டாய்
இந்த ஜென்மம் என் மனைவி...
உன்னை எண்ணி வாழ
என் காதலே.....