இசை அமைப்பாளன்

ஒலியை செதுக்கினால்
இசையாகும்
நமை நாம் செதுக்கினால்
நலமாகும்
ஒழுக்கம் என்பது
உயர்வாகும்
ஒழுங்கு படுத்துதல் நம்
திறனாகும்....

எழுதியவர் : (25-Jun-12, 10:32 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 183

மேலே