குரைத்தான்.....
வந்தான் இன்றொருவன்
எனக் குரைப்பதாய்..........
அறிவுரையை
நானும் அறிவேன்
அவரை
மேடை யேறி
ஒலிப்பெருக்கியை பிடித்தான்
பின் குரைத்தான்...........
மன்னிக்க! உரைத்தான்....
நானும்
செவிகுடையாது..... :( ??? :) ??? :(
செவிசாயத்தேன்
உரை முடிய
ஒருஓசை.....
ஒருகேள்வி தலைவரே.....
தலைவரோ,
முன்னரே எழுதிவைத்துப்
படித்த பக்கங்களை
கிழித்துப்புரட்ட..........
பிட்டடித்து மாட்டிக்கொண்ட
பள்ளிமாணவன்போல்,
முழிக்காது....முழித்தான்
பிரஜையின் கேள்வி யாதெனில்,
முடித்த உரையில்,
தர்மத்தின்பாதை எங்குதுவங்குகிறது ????