அம்மா உன் பிம்பம் நான்

சிரித்து விட்டு போ சிரித்து கொண்டே இருப்பேன்
அழ்துவிட்டு போ அழது கொண்டே இருப்பேன்
மறைந்து நின்று பார்
அம்மா உன் பின்பும் நான்!

எழுதியவர் : வேலு (26-Jun-12, 8:29 pm)
பார்வை : 260

மேலே