அன்பே சிவம்

அழகான இதயத்தை - நமக்குள்
அமர்நாத் குகை என்போம்
அன்பான எண்ணங்கள்
அதற்குள் பனிலிங்கம் ஆகும்
பூஜிப்போம் இனிமையாக
பூரிப்போம் மகிழ்ச்சியாக..
அன்பே சிவம் என்போம் - நம்
ஆயுளே சேவை என்போம்
இன்பமே கருணை என்போம்
ஈரேழு உலகம் வெல்வோம்

எழுதியவர் : (26-Jun-12, 11:28 pm)
பார்வை : 238

மேலே