கவிஞனும் கடவுளே......

நெற்றிக் கண்ணுண்டு - அது
நெஞ்சத்தில் ரசனை....

எனவே....நல்ல....
கவிஞனும் கடவுளே......

பறவை இறகுகளுக்குள்
பாடல் முடிந்து வைப்பான்......

தென்றலில் சிறகடிப்பான் - அந்த
தெய்வத்தையும் தோற்கடிப்பான்

எழுதியவர் : (26-Jun-12, 11:35 pm)
பார்வை : 159

மேலே