ஓம் ஹரி ஓம்
உ - போடு என்றேன்
குழந்தை பிள்ளையார் சுழி போடப் பழகியது...
ஓ - போடு என்று பாடல் எழுதினர்
உருப்படமால் குழந்தை தமிழ் மறந்தது
அதையே
ஓம் - போடு என்று சொன்னேன்
குழந்தைக்கு ஞானம் வந்தது
ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம்