நியாயம்

நீ
காதலிக்கிறேன்
என்று
என்னிடம்
கூறியபோது நியாயம்
இருந்தது.....!

அந்தக்
காதலை
மறுத்து..... வெறுத்து
நீ
போனபோது..... நியாயம்
இறந்தது.....நம்
முன்னே......!

எழுதியவர் : thampu (28-Jun-12, 1:37 am)
Tanglish : Niyayam
பார்வை : 258

மேலே