மன்னிப்பாயா?.........

மன்னவன் நீ என்றதால் மாமு என்றளைத்தேன்.....
மனைவி என்று நேசித்த எனை ....
நான் உன் காதலை நம்பவில்லை என்று ...
உண்மைதான் என்னை நானே சந்தேகப்பட்டு விட்டேன். அதர்க்கு இவ்வளவு பெரிய தண்டனையா?.......நான் செய்த தவறுக்கு கோடி முறை மன்னிப்பு கேட்டாலும் போதாது........அதர்க்காக
தகாத வார்த்தையால் சொல்லாமல் சொல்லி
கொல்லமல் கொன்று விட்டு......
மரண வார்த்தை தந்து விட்டு
மனம் கனத்த துக்கத்தோடு நீ சந்தோசமாக இருப்பதாக ............
உனை நீயே ஏமாற்றி நகர்வாய் என்றால்
உனை பிரிந்து நடைப்பிணமாய் நம்
காதலை சுமந்து நாளெல்லாம்
நான் வாழ்வேன் என் காதலோடு உன்னை வாழ்னாளெல்லாம் நினைத்துக்கொண்டு.,,,,,,,,,,,முதல் காதலை இழந்த அனைவருமே கற்ப்பிழந்தவர்கள்தான் இதில் ஆண்பெண் பேதமில்லை....

எழுதியவர் : கவிதை தேவதை. (28-Jun-12, 9:24 am)
பார்வை : 710

மேலே