உன் நிழலை கேட்டால்


உன் மீது என் காதல்

எவவளுவு என்று

உன் நிழலை கேட்டால்

வெட்கி தலை குனியும்

இன்னுமா தயக்கம் என்று

உன்னை விட்டு ஓடி ஒளியும்

எழுதியவர் : rudhran (30-Sep-10, 6:10 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 315

மேலே