இலம் (வறுமை)
வறுமை என்பதை தமிழின் இலம் என்பர் !....
இலம் என்பது பொருளாதாரம்தானா !....
மழலை இல்லை என்பது கணவன் மனைவி இலம் !....
படிப்பு வரவில்லை என்றால் மாணவனின் இலம் !....
பிள்ளை சரிஇல்லை என்றால் குறவர்களின் இலம் !....
கணவன் சரிஇல்லை என்றால் மனைவிஇன் இலம் !....
மனைவி சரிஇல்லை என்றால் கணவன்இன் இலம் !....
இந்தியா வல்லரசாகவில்லை என்பது நாம் அனைவரின் இலம் தானே !!!!!!!...............