கவனமாக......
எந்தன்
நிலைமையை
சொல்லி..... உந்தன்
அனுதாபத்தைப்
பெறும் எண்ணம்
என்னிடம் இல்லை.....இருந்தாலும்
என்கவலைகள்
உந்தன்
உள்ளத்தில்..... சென்று
ஒதுங்கிவிடக்
கூடாது என்பதில்
நான்
கவனமாக
இருக்கிறேன்......!
எந்தன்
நிலைமையை
சொல்லி..... உந்தன்
அனுதாபத்தைப்
பெறும் எண்ணம்
என்னிடம் இல்லை.....இருந்தாலும்
என்கவலைகள்
உந்தன்
உள்ளத்தில்..... சென்று
ஒதுங்கிவிடக்
கூடாது என்பதில்
நான்
கவனமாக
இருக்கிறேன்......!