நட்பு.....
நண்பர்கள்
எப்போதும்
நண்பர்களே......!
காதலர்களை
அப்படி
சொல்ல
முடியவில்லை.....!
காரணம்
காதல்
கானல்.....!
நட்பு..... கடல்
நீர் போல.....!
ஆழமும் கூட
அடித்தளமும்..... அதவிட
கூட......!
எல்லோருக்கும்
நண்பர்கள்
கிடைப்பார்கள்..... தவறவிட
மாட்டார்கள்......!
ஒருசிலருக்குதான்
காதலர்கள்
கிடைப்பார்கள்..... ஆனால்
அதை
தவறவிட்டு
விடுவார்கள்....!!