வசப்படும் உன்னிடம் வானம் 555

தோழியே.....

பூத்து குலுங்கும் நந்தவன
ரோஜாவைபோல்...

உன் புன்னகை பூக்களை
நான் காணவேண்டும் என்றும்...

வாழும் நாட்களை
எண்ணி வாடிவிடாதே...

வாழும் நாட்களை
வசந்தமாக்கிகொள்ள...

உன் தன்னம்பிக்கையை நம்பு...

வானமும் வசப்படும் உன்னிடம்
நாளை...உன் தோழன்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (29-Jun-12, 3:50 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 527

மேலே