என் தோழி!
அடிப்பாள்...
அடியும் சகிப்பாள்...
ஆனால், யாரேனும் என்னை அடித்தால்
அவர்களை ஆட்டிப் படைப்பாள்...
அவள்...
என் தோழி!
என் மீது உரிமைகொண்ட என் தோழி!...
அடிப்பாள்...
அடியும் சகிப்பாள்...
ஆனால், யாரேனும் என்னை அடித்தால்
அவர்களை ஆட்டிப் படைப்பாள்...
அவள்...
என் தோழி!
என் மீது உரிமைகொண்ட என் தோழி!...