நல்ல நட்பு...............

நட்பு:
சுமக்க முடியாமல் அடிவானில்
தொங்கிக்கிடக்கும் கார்மேகம்தனை,
கொண்டது, இந்த அன்பின் அடிப்படை......
அடித்துசெல்லும் வெள்ளத்தினில்
கைகொடுக்கும் மரக்கொம்புதனை
ஒத்திருக்கும், நட்பின் அடையாளம்.......
பசித்தவேளையிலும் பங்குதரும், ...........
படையிலும் பக்கத்தில் பங்குபெறும், ,..........
சரிவிலும் தோள்கொடுத்துநிற்கும்,
தவறிழைப்பினும், வழிதவறினும்,
உரிமையோடு தட்டிக்கேட்பவனே நல்ல நண்பன். -

எழுதியவர் : கவிதை தேவதை. (28-Jun-12, 5:33 pm)
பார்வை : 1921

மேலே